கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு!

1601904525 corona 2
1601904525 corona 2

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணிபுரியும் மேலும் 124 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் முதலாவதாக தொற்றுறுதியான பெண் மற்றும் அவரின் மகள் தவிர்ந்த 101 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இந்த நிலையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.