தொலைபேசி பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் விடுத்த ஆச்சர்யமான செய்தி

images 2 1
images 2 1

கூகுள் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட விடயங்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது .

இதன்படி மிகவும் பிரபல்யமான செய்தி, வீடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி, விளையாட்டுவீரர், பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகமாக தேடப்பட்டவற்றுள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 ஆனது ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.

அதேபோன்று India vs South Africa என்பதும் மிகவும் அதிகளவில் தேடப்பட்ட சொல்லாக காணப்பட்டுள்ளது.

இவை தவிர Joker, Avengers, ICC Cricket World Cup, Copa America என்பனவும் முதல் பத்து இடங்களில் காணப்பட்டுள்ளன.

இதேவேளை நாடுகள் ரீதியாகவும் அதிகமாக தேடப்பட்ட சொற்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.