சற்று முன்
Home / பொதுக்குரல் / ஏனையவை / அந்தாட்டிக்காவின் மிகவும் அழகான பகுதி கண்டுபிடிப்பு!
625.0.560.350.160.300.053.800.668.160.90 6
625.0.560.350.160.300.053.800.668.160.90 6

அந்தாட்டிக்காவின் மிகவும் அழகான பகுதி கண்டுபிடிப்பு!

ஆய்வுகளுக்கு மாத்திரமன்றி பொழுதுபோக்குவதற்கும் பலர் தெளிவான வானத்தை தேடி செல்வதுண்டு.

அவ்வாறு உலகிலேயே இரவு நேரத்தில் வானத்தினை மிகவும் தெளிவாக அவதானிக்கக்கூடிய இடம் ஒன்றினை விஞ்ஞானிகள் பூமியில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இடமானது அந்தாட்டிக்கா பகுதியில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனிவர்சிட்டி ஓபி பிரிட்டிஷ் கொலம்பியா (யூபிக்) விஞ்ஞானிகள் குழு ஒன்றே இப் பிரதேசத்தினை கண்டுபிடித்துள்ளது.

இவர்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது எந்த இடங்களில் நட்சத்திரங்களின் தெளிவு அதிகமாக இருக்கின்றது என்பதனை அளவிட்டுள்ளனர்.

இவ்வாறு அளவிட்டதன் அடிப்படையிலேயே அந்தாட்டிக்காவின் குறித்த பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,000 அடிகள் உயரத்தில் இருப்பதாகவும், சில சமயங்களில் இங்கு வெப்பநிலையானது 90 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

x

Check Also

201609090744478975 How many months can use toothbrush SECVPF

பல் துலக்கும்போது கடைப்பிடிக்க வேண்டியவை

பொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்றாக துலக்கி, சுத்தமாக குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க ...