வருகின்ற புதுவருடமும் இந்துக்களின் முக்கிய நாட்களும்

1 500x500
1 500x500

2020 ஆம் ஆண்டில் இந்துக்கள் கொண்டாடும் என்னென்ன பண்டிகைகள் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வருகின்றன என பார்க்கலாம்.

ஜனவரி

ஜனவரி 6 ஆம் தேதி ஸ்ரீவைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
ஜனவரி 10 – மார்கழி பவுர்ணமி ஆருத்ரா தரிசனம்
ஜனவரி 14 – போகிப்பண்டிகை
ஜனவரி 15 – தைப்பொங்கள் – தை முதல் நாள்
ஜனவரி 16 – மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்

பிப்ரவரி

பிப்ரவரி 1 – ரத சப்தமி சூரியனை வணங்கும் நாள்
பிப்ரவரி 8 – தைப்பூசத் திருநாள்
பிப்ரவரி 21 – மகா சிவராத்திரி

மார்ச்

மார்ச் 8 – மகத் திருவிழா
மார்ச் 9 – ஹோலிப்பண்டிகை
மார்ச் 14 – காரடையான் நோன்பு

ஏப்ரல்

ஏப்ரல் 2 – ஸ்ரீராம நவமி
ஏப்ரல் 7- பங்குனி உத்திரம்
ஏப்ரல் 14 – சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு விசு பண்டிகை
ஏப்ரல் 26 – அக்ஷய திருதியை
ஏப்ரல் 28 – சங்கர ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி

மே

மே 4 – ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்
மே 4 முதல் 29 வரை அக்னி நட்சத்திர காலம்

ஜூன்

ஜூன் 4 – வைகாசி விசாகம்
ஜூன் 28 – ஆனி உத்திர தரிசனம்

ஜூலை

ஜூலை 24 – ஆடிப்பூரம்
ஜூலை 25 – நாக பஞ்சமி
ஜூலை 31 – ஸ்ரீவரலட்சுமி விரதம்

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 2 – ஆடி பதினெட்டாம் பெருக்கு
ஆகஸ்ட் 3 – ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 7 – ஸ்ரீமஹாசங்கட சதுர்த்தி
ஆகஸ்ட் 22 – விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 23 – ரிஷி பஞ்சமி

செப்டம்பர்

செப்டம்பர் 2 – மகாளய பட்சம் ஆரம்பம்
செப்டம்பர் 17 – மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏற்ற நாள்

அக்டோபர்

அக்டோபர் 17 – நவராத்திரி ஆரம்பம்
அக்டோபர் 25 – சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை
அக்டோபர் 26 – விஜயதசமி

நவம்பர்

நவம்பர் 14 – தீபாவளி பண்டிகை, லட்சுமி பூஜை செய்ய நல்ல நாள்
நவம்பர் 15 – கந்த சஷ்டி ஆரம்பம்
நவம்பர் 20 – கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
நவம்பர் 29 – திருக்கார்த்திகை

டிசம்பர்

டிசம்பர் 7 – கால பைரவ ஜெயந்தி
டிசம்பர் 15 – தனுர் மாத பிறப்பு மார்கழி பூஜை தொடக்கம்