ஈறுகளில் இரத்த கசிவா ! கவலைவேண்டாம்

bleedinggums 1576301983
bleedinggums 1576301983

பாஸ்பரஸ் உடலுக்கு தேவையான மிக முக்கிய தாதுக்களில் 2வது முக்கிய சத்தாக விளங்குகின்றது.

ஏனெனில் பலமான எலும்புகளுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தின் கலவை தான் கல்சியத்துடன் இணைந்து செயல்படுகிறது.

இதனால் பற்கள் மற்றும் ஈறுகளின் ஏற்படும் பிரச்சனையை போக்க பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை உண்ணுவதே சிறந்தது.

குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக 700 மில்லி கிராம் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது.

பாஸ்பரஸ் குறைபாடு பல்வேறு வகையாக பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.

இதிலிருந்து விடுபட அன்றாட உணவில் போதிய அளவு பாஸ்பரஸை உணவில் உட்கொண்டாலே போதும்.

அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

கோழி சாப்பிட்டாலே தினசரி தேவைப்படும் பாஸ்பரஸ் தாராளமாக கிடைத்துவிடும்.

உடலுக்கு தினமும் பாஸ்பரஸின் அளவில், மூன்றில் ஒரு பங்கு 75 கிராம் மீனிலேயே உள்ளது. அதாவது, சுமார் 238 கிராம் பாஸ்பரஸ் 75 கிராம் மீனில் உள்ளது.

100 கிராம் சுண்டக்காய் விதைகளில் 100 மில்லிகிராம் அளவிற்கு பாஸ்பரஸ் உள்ளது. இதை சாப்பிடுவதால் பசி குறைவதோடு மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உவுகிறது.

பாதாமில் பாஸ்பரஸ் அதிகமாகவே உள்ளது. ஏனெனில் கால் கப் பாதாம் சாப்பிடுவதன் மூலம் 200 மில்லிகிராம் பாஸ்பரஸை மட்டுமே பெறலாம்.