விளையாட்டு பிரியர்களா நீங்கள் ; முகப்புத்தகத்தில் புதியவசதி அறிமுகம்

download 29
download 29

முகப்புத்தகத்தில் போஸ்ட்களை பதிவேற்றுதல், படங்கள், வீடியோக்களை பதிவேற்றுதல், சட்டிங் செய்தல் போன்ற ஏராளமான சேவைகள் காணப்படுகின்றன.

இவற்றில் ஒன்லைன் ஹேம் விளையாடும் சேவையும் காணப்படுகின்றமை தெரிந்ததே.

இப்படியிருக்கையில் போக்மோன் நிறுவனம் மேலும் இரு ஹேம்களை முகப்புத்தகத்திற்காக அறிமுகம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விடுமுறை நாட்களில் 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்திற்கு முன்னராக குறித்த இரு ஹேம்களும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.