புதிய நிறங்களில் ஐபோன்கள் அறிமுகம் !

img 20190910 104904 e1568138730687
img 20190910 104904 e1568138730687

சில நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் நவீன கலாச்சாரத்தை உருவாக்கும் கருவியாக மாறி வருகின்றது.

இதில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றவை, இதன் ஒவ்வொரு புதிய வரவும் பல குறை பாடுகளை நீக்கி புதிய தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்படுகின்றது.

2020 இல் ஆப்பிள் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஐபோன் மொடல்களில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஐபோன் மொடல்களில் டிஸ்ப்ளே நாட்ச் இல்லாமல் மூன்று வடிவமைப்புகளுக்கு ஆப்பிள் காப்புரிமை கோரியிருப்பதாக கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.