விஜய் நடிப்பில் பிகில் திரையரங்குகளில் வெளியீடு

bigil2
bigil2

மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து அட்லீ – விஜய் கூட்டணியில் உருவான பிகில் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே வழக்கு உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி பிகில் திரைப்படம் இன்று வெளியானது.

பிகில் திரையரங்குகளில் வெளியாகிதனையிட்டு இரசிகர்கள் ஆடி, பாடியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.