தர்ஷனிற்கு குவியும் பாராட்டுக்கள்!

tharshan
tharshan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் ஈழத்து தர்ஷனிற்கான பட வாய்ப்புக்கள் அதிகரித்து வருகின்றது.

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தர்ஷனின் உடல் எடை குறைவாக காணப்பட்டிருந்த நிலையில் தற்போது உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடற்கட்டமைப்பினை மெருகேற்றிக்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் பு கைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த இரசிகர்கள் தர்ஷன் பழைய நிலைமைக்கு திரும்பி வருவதற்கு தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.