சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / தேள்களை கடத்த முயற்சித்த சீனப்பிரஜை கைது

தேள்களை கடத்த முயற்சித்த சீனப்பிரஜை கைது

200 தேள்களைக் கடத்த முயற்சித்த சீனப்பிரஜை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தமது பயணப் பொதியில் வைத்து தேள்களை உயிருடன் கொண்டுசெல்ல முயற்சித்துள்ளார். இதன்போது விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் குறித்த சீனப்பிரஜை கைது செய்யப்பட்டு சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தேள்களை இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி!

அரச பாடசாலைகளில் காணப்படும் 60 ஆயிரம் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களில் 15 ஆயிரம் பேர் பயிற்றப்படாதவர்கள் ...