எம்.சி .சி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேரர் உண்ணாவிரதம்

thero protest
thero protest

அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் சாவால்கள் கூட்டுதாபனத்திடம் இருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக பெறுவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர் சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.