10ம் திகதிக்கு முன்னர் 3 இலட்சம் வாக்காளர் அட்டைகள்

nic
nic

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 3 இலட்சம் வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.