தேர்தல் பிரசாரத்திற்காக சஜித் யாழ் விஜயம்

IMG 7326
IMG 7326

ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடகிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கியதேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழ்.நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்று மாலை நல்லூர்- சங்கிலிய ன் பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர்களான சரத் பொன்சேகா, மனோகணேசன், றவூவ் ஹக்கீம், திருமதி விஜயகலா மகேஷ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.