நியூசிலாந்து டெஸ்ட் அணி விபரம் அறிவிப்பு

newzeland
newzeland

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பி உள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:-

வில்லியம்சன் (தலைவர்), ஜீத் ராவல், டொம் லதம், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ், வொட்லிங், கிராண்ட் ஹோம், சான்ட்னர், டொட் ஆஸ்லே, டொம் ப்ளெண்டெல், போல்ட், மெட் ஹென்ரி, டிம் சௌதி, நீல் வோக்னர், லூக்கி பெர்குசன்.