ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதற்கு…

5ba
5ba

இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தல் கள நிலவரங்கள் மற்றும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு எம்முடன் இணைந்திருக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இன்றைய தினம் நள்ளிரவிற்கு முன்னதாக தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும். அதனையடுத்து வெளிவருகின்ற தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் எமது தளத்தினூடாக அறிந்து கொள்ள எம்மோடு இணைந்திருங்கள் .

வானொலி – http://radio.thamilkural.net/

பிரதான தளம் : https://thamilkural.net/

Viber- +94766618898

Skype -Thamil Kural UK& Europe -00442086386850

மின்னஞ்சல் radio@tkural.com

Youtube: https://www.youtube.com/thamilkural