தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் தான் நடிகர் சூர்யா, இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் பிரபல முன்னணி நடிகரான அருண் விஜய்யின் மகன் திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார்.
இதற்கான பூஜை நேற்று நடைபெற்றது, மேலும் அதில் சூர்யா, அருண் விஜய், அவரின் மகன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் அந்த பூஜையில் நடிகர் அருண் விஜய் சூர்யாவை கண்டவுடன் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.