ஒருவிதமான காய்ச்சல்- நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

fever
fever

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின், தொற்று நோய்கள் தொடர்பான பிரதான வைத்தியர் சுதத் சமரவீர இது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காய்ச்சலிற்கான அறிகுறிகள் இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு எனவும் இவ்வாறான அறிகுறிகள் தென்படுமாயின் வைத்திய ஆலோசணைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.