நடிகை தமன்னா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது
இந்நிலையில் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் இப்போது பூவேலைப்பாடு கொண்ட கண்ணாடி போன்ற மெல்லிய ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.