யாழ் பல்கலையில் ஆழிப்பேரலை நினைவு தினம் அனுட்டிப்பு

49090edd 41c5 424f b7c3 69e2186de8ab
49090edd 41c5 424f b7c3 69e2186de8ab

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 12மணிக்கு சுனாமி நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது.