இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளி குணமடைந்தார்

72 n
72 n

இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் முழுமையாக குணமடைந்த நிலையில் IDH ஆதார வைத்திய சாலையில் இருந்து இன்று காலை வெளியேறினார்.