கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகிய கே.ஜி.எஃப் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் இரசகர்களிடம் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த காணொளியொன்றை இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது வைரலாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.