ஏனைய கட்சிகளை போன்று ஐக்கிய மக்கள் சக்தியானது தனி தீர்மானத்தின் கீழ் கட்சிக்குள் பதவி நியமனங்கள் வழங்கப்படாது என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார்.