ஹட்டன்- நுவரெலியா வீதி போக்குவரத்து தடை

106916637 1548982341928108 6874143165056812759 n
106916637 1548982341928108 6874143165056812759 n

ஹட்டன், நுவரெலியா வீதியில்(குறுக்கு வீதியில்) லொறி ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால், போக்குவரத்து தடைபட்டது. மரத்தை அகற்றும் பணி இடம்பெற்றுவருகின்றது.

106790677 1548982535261422 5777674600930541245 n
106790677 1548982535261422 5777674600930541245 n