தேசிய மக்கள் சக்தியில் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

anura3 1
anura3 1

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (Oct.26) காலை 9.30 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து வெளியிடப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.