இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் , எதிர்கட்சித்தலைவரும், கோத்தபாயவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தில் கோத்தாபய ராஜபக்ஷ பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளார்.
மகிந்தவின் பிறந்த நாளான நாளை காலை 7 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.
நாளை அநுராதரபுரம் ருவான்வெளி மகா சபா முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,