சற்று முன்
Home / சினிக்குரல் / படிக்காதவன் படத்தில் நடித்து விட்டு விலகிய வடிவேலு – முதல் முறையாக கசிந்த புகைப்படம்!
hlBdKggt 400x400
hlBdKggt 400x400

படிக்காதவன் படத்தில் நடித்து விட்டு விலகிய வடிவேலு – முதல் முறையாக கசிந்த புகைப்படம்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்,

அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றியடைந்த திரைப்படம் படிக்காதவன்.

இவருடன் அப்படத்தில் நடிகை தமன்னா, நடிகர் விவேக் அத்துல் குல்கர்னி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மேலும் படிக்காதவன் திரைப்படத்தில் நடிகர் விவேக் மற்றும் தனுஷின் நகைசுவை காட்சிகள் நன்றாக இருக்கும்.

ஆனால் நடிகர் விவேக் நடித்த நகைசுவை கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் வடிவேலு தானாம்.

ஆம் அவர் இப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சில காரணங்களால், இப்படத்தில் விவேக் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்த தலைநகரம் மற்றும் மருதமலை உள்ளிட்ட திரைப்படங்களின் நகைசுவை காட்சிகள் மிகவும் பிரபலம்.

x

Check Also

4b84lpg3ku631

இலங்கைப் பெண் லாஸ்லியாவின் கலக்கல் புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. ...