சற்று முன்
Home / சினிக்குரல் / இணையத்தை தன்வசப்படுத்திய நடிகை ஸ்ரீ திவ்யா
images 4 3
images 4 3

இணையத்தை தன்வசப்படுத்திய நடிகை ஸ்ரீ திவ்யா

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

இதன்பின் ஜீவா, காக்கி சட்டை, வெள்ளக்கார துரை, ஈட்டி என பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து ,பெங்களூர் நாட்கள், பென்சில், மருது ஆகிய படங்கள் இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தது.

மேலும் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் சங்கிலி புங்கிலி கதவதொர. இப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

இந்நிலையில் தற்போது தனது கைவசம் ஒத்தைக்கு ஒத்த எனும் படத்தை வைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடாமல் வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

x

Check Also

4b84lpg3ku631

இலங்கைப் பெண் லாஸ்லியாவின் கலக்கல் புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. ...