கொரோனாவால் எளிமையாக நடந்த ராணாவின் திருமணம்!

IMG 20200810 000159 960x710 1

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ராணா டக்குபதி தனது காதலி மிஹீகாவை சனிக்கிழமை (08) கரம் பிடித்தார்.

கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.

இரு வீட்டார் குடும்பத்தினரும் மிக நெருங்கிய நண்பர்களும் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

ராம்சரண் தேஜா, நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ராணாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

img 20200808 234503 1024x683 1
img 20200808 234503 1024×683 1