சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்
wildlife
wildlife

சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய(வியாழக்கிழமை) தினம் வன ஜீவராசிகள் திணைக்களம் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனால் காட்டு யானைகளிடமிருந்து பொது மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தாமதமடையும் என அகில இலங்கை ஒன்றிணைந்த வன ஜீவராசிகள் உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.

x

Check Also

unnamed 19

ஐ.தே.கவின் தலைவராக கரு இணக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பதற்குத் தான் தயார் என்று முன்னாள் சபாநாயகர் கரு ...