வவுனியா குளத்தில் புதியவகை நாரைகள்

IMG 1420 1
IMG 1420 1

வவுனியா குளத்தில் புதிய வகை நாரைக்கூட்டங்கள் இன்று வருகை தந்திருந்தது.

வறட்சி காலப்பகுதியில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வவுனியா குளத்தினை நோக்கி படையெடுக்கின்றமை வழமையாக காணப்படுகின்றது.

அந்த வகையில் இம்முறை புதிய வகையை சேர்ந்த நாரைக்கூட்டங்கள் வவுனியா குளத்தை நோக்கி வந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.