கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்வு!

1605008786 covid death 2 2
1605008786 covid death 2 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.