இலங்கையில் 98,707 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி!

big 165616 Coronavirus 1 2
big 165616 Coronavirus 1 2

இலங்கையில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 657 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் 98,707 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.