நபர் ஒருவர் போதை பொருளுடன் கைது!

unnamed file 9
unnamed file 9

(60) மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.