சற்று முன்னர் மேலும் (03) நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

download 12 1
download 12 1

கொரோனா தொற்றால் சற்று முன்னர் மேலும் (03) நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை (2010) ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (1602) அக காணப்படுகின்றது.