கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயில் அருகில் ஆர்ப்பாட்டம்!

z p i Plans
z p i Plans

நாட்டின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக
இன்று (25) சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் துறைமுகத்தின் லேடிங் பாஸ்டியன் நுழைவாயில் அருகில் இடம்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.