கிழக்கு மாகாண ஆளுனராக முன்னள் கடற்படை தளபதி?

sarath weeeasekara
sarath weeeasekara

கிழக்கு மாகாண ஆளுனராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு உடையவர் என்பத குறிப்பிடத் தக்கது.