மிகச்சிறந்த வர்த்தக நிறுவனமாக இலங்கை வங்கி தெரிவு

boc
boc

இலங்கையின் மிகச் சிறந்த 10 வர்த்த நிறுவனங்களின் பட்டியலில் இலங்கை வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு முதல் பத்து இடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் ஒரேயொரு அரச நிறுவனமாக இலங்கை வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார பங்களிப்பிற்காக வழங்கப்படும் சிறந்த பிரஜைகள் விருது இலங்கை வங்கிக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.