மின்னொழுக்கினால் வீடு சேதம்

jaffna arali
jaffna arali

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றில் மின் ஒழுக்கு காரணமாக வீடு முற்றாக சேதம் அடைந்துள்ளது.

முத்துக்குமார் இரத்தினசிங்கம் என்ற குடும்பஸ்தரின் வீட்டிலேயே இந்த தீ பரவல் இடம்பெற்றுள்ளது.

ஊர் மக்கள் மற்றும் வீட்டார் இணைந்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் வீடு முற்றாக தேசம் அடைந்துள்ளது.

இந்த தீ பரவல் காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.