வாகன உரிமையாளர் களுக்கு விடுக்கப் பட்டுள்ள அறிவிப்பு!

Untitled 4
Untitled 4

நாட்டில் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நாளாந்தம் இயக்குமாறு மோட்டார் வாகன தொழில்நுட்பவியலாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் மோட்டார் வாகன தொழில்நுட்ப பொறியியலாளர் ஜீவேந்ர பேர்டினேட்டஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.