இலங்கையிலிருந்து மாலைதீவு சென்ற விமானம்!

a7
a7

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக மாலைத்தீவில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு குறித்த விசேட விமானம் ஒன்று சென்றுள்ளது.

மாலைதீவில் சிக்கித் தவிக்கும் 288 இலங்கையர்களை அழைத்து வருவதற்கு இவ்வாறு குறித்த விசேட விமானம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.