இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் – வெளியான தகவல்!

cufew time
cufew time

இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 56,326 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 15,490 வாகனங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.