கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

7 rt
7 rt

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை (563) ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்று (9) நாள் மேலும் குணமடைந்துள்ளதோடு எண்ணிக்கை (41) பேராக பதிவாகியுள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (563) ஆக பேராக உயர்வடைந்துள்ளது.