அத்துருகிரிய பகுதியில் துப்பாக்கி மீட்பு

Tamil News large 209530920180905124920
Tamil News large 209530920180905124920

அத்துருகிரிய பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளளனர்.

குறித்த துப்பாக்கி ஹோமாகம, பிட்டிபன பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத கிடங்கில் இருந்து காணாமல் போன துப்பாக்கியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.