வெல்லே சுரங்கவின் உதவியாளர் ஒருவர் கைது

172084
172084

பாதாள உலகக் குழு தலைவரான வெல்லே சுரங்கவின் உதவியாளரான நிமேஷ் எனப்படும் அருளானந்த சுராஜ் என்பவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் பகுதியில் வைத்து இந்த கைது இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை கப்பம் கோரல் தொடர்பில் பெரல் சங்கவின் உதவியாளர்கள் 2 பேர் பேலியகொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.