யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தினரின் இரத்த தானம்

IMG 20200707 WA0027
IMG 20200707 WA0027

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி அவர்களின் பிறந்த நாளான இன்று 7.7.2020 யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தினர் காலையில் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும் மதியம் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் பிறந்தநாளினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

IMG 20200707 WA0028
IMG 20200707 WA0028
IMG 20200707 WA0022
IMG 20200707 WA0022