தனிமைப்படுத்தல் காலம் முடிந்து மேலும் 219 பேர் வெளியேறினர்

IMG 2113
IMG 2113

முல்லைதீவு கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 219 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து வீடு திரும்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.