சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி அதிகரிப்பு

3PoHUBHH5qaoC1yOY3avlKRVKmZoUCWU
3PoHUBHH5qaoC1yOY3avlKRVKmZoUCWU

இடுகம’ எனப்படும் கொவிட் – 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1511 மில்லியனாக அதிகரித்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகள் குறித்த நிதியத்தின் கணக்கில் வைப்பில் இடப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாண சபையின் அரச ஊழியர்கள் 1 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 709 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

குறித்த அன்பளிப்பு நிதி சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்த கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர்.