தேர்தல் முடிவு தொடர்பாக சற்று முன்னர் வெளியான செய்தி

1575459053 election commission of sri lanka
1575459053 election commission of sri lanka

தேர்தல் முடிவுகளை 6 ஆம் திகதி  நள்ளிரவுக்கு முன்னரும்  விருப்பு வாக்கு முடிவுகளை 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னரும்  வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனை தெரிவித்துள்ளார்.