யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

elections
elections

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 7634

ஈழமக்கள் ஜனநாயக கட்சி 5645,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4642,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 272,

சிறிலங்கா சுதந்திரக் கட்சி 460