ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

elections
elections

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின்படி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6,369
இலங்கை தமிழரசு கட்சி – 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1677